தொடர்புடைய செய்திகள்
- குரூப் 1 தேர்வுக்கு 3.16 லட்சம் பேர் விண்ணப்பம். டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
- டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்
- அக்னிபத் திட்டம் மூலம் 9.55 லட்சம் பேர் விண்ணப்பம்: இந்திய கடற்படை!
- பி.பார்ம், நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வது எப்போது?
- 1.20 லட்சம் இடங்கள், 4.07 லட்சம் பேர் விண்ணப்பம்: கல்லூரி சேர்க்கையில் உள்ள சிக்கல்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வு: அறிவிப்பாணை வெளியீடு |
டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது
வருகிற டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறும் எழுத்து தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 21 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
டிஎன்பிஎஸ்சி குரூப்-5ஏ தேர்வுக்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது
மேலும் தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களை நிரப்ப குரூப் 5ஏ தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த தேர்வுக்கு ஏராளமானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
