Multi Category 1455 14

Notifications

விளையாட்டு » விளையாட்டு » செய்திகள்

இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல் வந்தாலும் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்குமா? கெவின் பீட்டர்சன் கேள்வி

02 Feb 2026

2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் எடுத்துள்ள அதிரடி முடிவு கிரிக்கெட் உலகில் பெரும் புயலை ...

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால் ரூ.4500 கோடி இழப்பு: ஐசிசி நடவடிக்கை என்ன?

02 Feb 2026

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது உலக கிரிக்கெட் பொருளாதாரத்தின் இதயம். இந்த ஒரு போட்டியின் வர்த்தக ...

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான்

02 Feb 2026

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் பாகிஸ்தான் புறக்கணிக்க முடிவு ...

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி: 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது!

01 Feb 2026

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான டி20 தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. ஏற்கனவே தொடரில் 3-1 ...

திடீரென இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய விராட் கோலி.. அனுஷ்காவிடம் காரணம் கேட்கும் ரசிகர்கள்..!

30 Jan 2026

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் எப்போதும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். உலக அளவில் அதிக ...

இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி.. நியூசிலாந்து அபார வெற்றி..!

29 Jan 2026

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற தொடரின் நான்காவது ...

சூதாட்ட புகார் எதிரொலி.. முக்கிய கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி தடை.. 14 நாட்களுக்குள் விளக்கம் தர உத்தரவு..!

29 Jan 2026

அமெரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஆரோன் ஜோன்ஸ் சூதாட்ட புகாரில் சிக்கி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் இடைக்கால தடை ...

மகளிர் ஐபிஎல் போட்டியில் முதல் சதம்.. உலக சாதனை செய்த வீராங்கனை..!

27 Jan 2026

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது உச்சகட்ட விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீராங்கனை ...

10 ஓவர்களில் சோலியை முடித்த இந்திய அணி.. அபிஷேக் சர்மாவின் வரலாற்று சாதனை..!

26 Jan 2026

கவுகாத்தியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று ...

உலகக்கோப்பையை தவிர்ப்போம் என கூறிவிட்டு அணியை அறிவித்த பாகிஸ்தான்.. பூச்சாண்டி காட்டுகிறதா?

25 Jan 2026

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக ...

வங்கதேசத்தை நீக்கினால் உலக கோப்பை தொடரில் நாங்களும் விலகுவோம்: பாகிஸ்தான்

25 Jan 2026

இந்தியா மற்றும் இலங்கையில் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு மிகப்பெரிய அரசியல் மற்றும் விளையாட்டு சிக்கல் ...

கோஹ்லி, ரோஹித்துக்கு ரூ.4 கோடி சம்பளம் குறைப்பா? பிசிசிஐ சொல்வது என்ன?

25 Jan 2026

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் ஆண்டு வருமானத்தில் ஒரு பெரிய சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ ...

வங்கதேசத்தை அடுத்து பாகிஸ்தானும் புறக்கணிக்கிறதா? தாராளமா புறக்கணிச்சுக்கோ.. இந்தியாவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை..!

23 Jan 2026

2026-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் வங்கதேச அணி பங்கேற்காது என்பதை அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆசிப் நஸ்ருல் ...

ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேசம் இல்லை: அதிரடி முடிவு..!

22 Jan 2026

பிப்ரவரி 7-ஆம் தேதி இந்தியாவில் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கப்போவதில்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் அதிரடியாக ...

திடீரென விலகிய பாபர் ஆசம். இந்த மூன்று காரணங்கள் தான்..!

22 Jan 2026

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசம், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரிலிருந்து திடீரென விலகியுள்ளார்.

வங்கதேசத்திற்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த அமித்ஷா மகன்.. ஆடிபோன வங்கதேச கிரிக்கெட் வாரியம்

22 Jan 2026

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஜனவரி 21 அன்று நடத்திய வாரிய கூட்டத்தில், வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் AI போர்.. ரூ.270 கோடிக்கு புதிய ஒப்பந்தம்..!

21 Jan 2026

2026-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஸ்பான்சர்ஷிப் களத்தில் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சி வெடித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் அதிநவீன ...

ஜடேஜா ஒரு பழமைவாத வீரர்.. ரிஸ்க் எடுக்க தயங்குகிறார்: அஸ்வின் குற்றச்சாட்டு..!

20 Jan 2026

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் சுமாரான செயல்பாடு, அவரது எதிர்காலம் குறித்த விவாதங்களை ...

மூத்த வீரர்கள் விலகி இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும்.. நியூசிலாந்து தொடருக்கு பின் இந்திய அணி புத்துயிர் பெறுமா?

19 Jan 2026

இந்தூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முக்கிய ஆட்டத்தில், 338 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் இந்தியா 41 ரன்கள் ...

குடிநீருக்காக ரூ.3 லட்சம் செலவு செய்தாரா சுப்மன் கில்? ஏற்கனவே விராத் கோலி கதையும் இதுதானா?

17 Jan 2026

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில், இந்தூரில் நடைபெறவுள்ள மூன்றாவது ...

வாஷிங்டன் சுந்தர் அவுட்.. ஸ்ரேயாஸ் ஐயர் இன்.. இந்திய கிரிக்கெட் அணியில் திடீர் மாற்றங்கள்..!

17 Jan 2026

டி20 உலகக்கோப்பை 2026 தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்திய டி20 அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாக ...