0

நடராஜன் ஓவரில் பிரித்து மேய்ந்த கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்: 2 ஓவரில் 21 ரன்கள்

ஞாயிறு,ஏப்ரல் 11, 2021
natty
0
1
ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி இன்று மும்பையில் நடக்க உள்ளது.
1
2
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
2
3
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி திருவிழா இன்று முதல் நடைபெற உள்ளது என்பதும் இன்றைய முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
3
4
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் இன்று தொடங்க உள்ளது என்பதும் இன்றைய முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளது என்பதும் தெரிந்ததே
4
4
5
இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் கொரோனா சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
5
6
தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி அங்கு ஒருநாள் மற்றும் டி 20 தொடரில் விளையாடி வருகிறது.
6
7
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கேப்டன் 7 என்ற அனிமேஷன் தொடரை உருவாக்க உள்ளார்.
7
8
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் ஐபிஎல் திருவிழா இன்று முதல் தொடங்க உள்ளது. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி ஆரம்பமாகிறது
8
8
9
வரும் ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பங்கேற்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
9
10
ஐசிசி மாதந்தோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களை தேர்வு செய்து சிறந்த வீரர் விருது வழங்கி வருகிறது.
10
11
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர்தான் சிஎஸ்கேவின் கடைசி தொடர் என்று நினைக்க வேண்டாம் என சிஎஸ்கே சீஈஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
11
12
தோள்பட்டை காயத்தால் பாதிக்கப்ப்ட்ட இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
12
13
ஆர்சிபி அணி ஜெர்ஸியை அணிந்து உசேன் போல்ட் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
13
14
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் காதலி புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
14
15
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது
15
16
பண்ட் டெல்லி அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றது குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
16
17
ஆர்சிபி அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டுள்ளார்.
17
18
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி பற்றி எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
18
19
இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டி தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளது என்பதும் வரும் 9-ஆம் தேதி முதல் போட்டி மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே
19