0

தோனிக்கு சிறப்புப் பரிசு வழங்கிய சிஎஸ்கே நிர்வாகம்… டிவிட்டரில் வெளியானப் புகைப்படம்!

வெள்ளி,செப்டம்பர் 18, 2020
0
1
இந்தியாவுக்கு நான் நிறையக் கடன் பட்டிருக்கிறேன் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.
1
2
ஐபிஎல் தொடரில் விளையாடும் 8 அணிகளின் கேப்டன்களின் சம்பளம் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.
2
3
ஐபிஎல் போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில் வீரர்களுக்காக நெறிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
3
4
சி எஸ் கே அணிக்காக 2018 ஆம் ஆண்டு விளையாடிய இங்கிலாந்தின் டேவிட் வில்லிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
4
4
5
ஐபிஎல் போட்டியில் பங்கேற்க வந்திருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களுக்கு ஐபிஎல் நிர்வாகம் சிறப்பு சலுகை அளித்துள்ளது
5
6
பிரேசிலின் சூப்பர் ஸ்டார் வீரர் நெய்மார் சக வீரரைத் தாக்கியதால் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
6
7
ஆர் சி பி அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரே ஜென்னிங்ஸ் ஆர் சி பி அணி கோப்பை வெல்லாதது குறித்து பேசியுள்ளார்.
7
8
சி எஸ் கே அணியில் ரெய்னா இல்லாத நிலையில் விளையாடப்போகும் 11 வீரர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
8
8
9
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் தாமதமாக வரும் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது என்பது தெரிந்ததே
9
10
மும்பை இந்தியன்ஸ் அணியில் வலைப்பயிற்சி வீரராக சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்.
10
11
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த சில நாட்களாக இங்கிலாந்து அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது என்பது தெரிந்ததே. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்த நிலையில் நேற்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது
11
12
இந்திய அணியின் முன்னாள் ஆட்டக்காரர் சுரேஷ் ரெயனாவின் உறவினர் ஒருவர் கொள்ளையர்களால் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் அவருக்கு சூர்யா ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில், சுரேஷ் ரெய்னா வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...
12
13
சி எஸ் கே அணியின் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
13
14
சன் ரைஸர்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகர் முத்தையா முரளிதரன் மன்கட் அவுட் முறை பற்றி தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
14
15
இந்திய அணியின் கேப்டன் கோலியின் பேட்டிங்கைப் பற்றி ஆடம் ஸாம்பா புகழ்ந்து பேசியுள்ளது.
15
16
ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி முன்னின்று சிறப்பாக செயல்படுவதாக ஏ பி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
16
17
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் முன்னாள் மனைவி தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக புகார் அளித்துள்ளார்.
17
18
மார்ச் மாதம் வந்தாலே மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் திரை நட்சத்திரங்கள் என அனைவருக்கும் ஒரு பெஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் ஆக இருப்பது ஐபிஎல் போட்டி கிரிக்கெட் தொடர்தான்.
18
19
சி எஸ் கே அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரான தீபக் சஹார் பயிற்சியில் கலந்துகொண்டுள்ளார்.
19