0

ஓட்டு எல்லாம் ’இரட்டை இலைக்கே’ போகுது - திருமாவளவன் சொல்வது என்ன ?

வியாழன்,ஏப்ரல் 18, 2019
0
1
நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இன்றைய நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மக்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று காலைமுதல் வாக்களித்து வருகின்றனர்.
1
2
நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இன்றைய நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மக்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று காலைமுதல் வாக்களித்து வருகின்றனர்.
2
3
தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில் சாத்தூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சுப்பிரமணியன் வீட்டில் வருமான வரித்துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
3
4
எங்களுக்கு தேர்தலை நிறுத்த வேண்டுமென்ற எண்ணம் இல்லை என்று கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறினார்.
4
4
5
தமிழகத்தில் நேற்றுடன் பிரசார மழை பெய்ந்து ஓய்ந்துவிட்டது. நேற்று பிரசாரத்தின் இறுதிநாள் ஆகையால் அனைத்துக் கட்சிக்ளும் தீவிரமாக பிரசாரம் செய்தனர்.
5
6
கடந்த 30 ஆம் தேதி துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது 10 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
6
7
கடந்த சில மணி நேரங்களாக வாழைப்பழம் விற்கும் ஒரு பெண்மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பணம் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு முதல்வரே ஓட்டு போடும்படி பெண்ணிடம் கூறி பணம் கொடுப்பதாகவும் இதற்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ...
7
8
அனைத்துக் கட்சிகளும் 40மக்களவை தொகுதிகள், 19 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்காக தீவிரமான பிரசாரத்தில் ஈடுப்பட்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றுடன் இதிகட்ட பிரசாரம் முடிவடைந்தது.
8
8
9
அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு இன்று முதல் (16,17,18 ) முன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று தேர்தல் ...
9
10
அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் கரூரில் பேருந்து நிலையம் அருகே அதிமுக - காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கட்சிகளுக்கும் பரப்புரை செய்ய தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
10
11
அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றுடன் பிரசாரம் முடிவடைகிறது. அதனால் அனைத்துக் கட்சித் தலைவர்களும் காரசாரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
11
12
அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் கரூரில் பேருந்து நிலையம் அருகே அதிமுக - காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கட்சிகளுக்கும் பரப்புரை செய்ய தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
12
13
அனைத்துக் கட்சிகளும் அனல் பரப்புரை செய்துவருகின்றனர். இந்நிலையில் 4 தொகுதிகளுக்கு நாளை மாலை 6 மணைக்குமேல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
13
14
தர்மபுரியில் அன்புமணி பிரச்சார வாகனத்தில் கல் எறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14
15
தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிவிட்டரில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளதால் தொண்டர்கள் குதூகலத்தில் உள்ளனர்.
15
16
அனைத்துக் கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலுக்காக தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இருபெரும் திராவிட கட்சிகள் போட்டா போட்டி போட்டுக்கொண்டு களப்பணியாற்றி வருகின்றனர். இதில் தமிழகத்தில் அதிமுகவின் மெகா கூட்டணியில் பாஜக ...
16
17
நடிகரும் முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ்(46) திமுக சார்பில் 2009ல் ராமநாதபுரம் எம்.பியாக இருந்துள்ளார். திமுகவில் இருந்த அவர் 2014ல் அதிமுகவில் இணைந்தார். பல படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி படத்தில் நடித்திருந்தார். ...
17
18
அனைத்துக் கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலுக்காக தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பிரதமர் மோடி மக்களிடம் வாக்குறுதி கொடுப்பதை அவரது குரலில் லாலு பிரசாத் யாதவ் டப்மாஸ் செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் ...
18
19
அனைத்துக் கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலுக்காக தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இருபெரும் திராவிட கட்சிகள் போட்டா போட்டி போட்டுக்கொண்டு களப்பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் சமுத்திரகனி சில நாட்களுக்கு ...
19