வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2019 (14:17 IST)

ஏப்ரல் 18 -ல் வண்டலூர் பூங்கா ’செயல்படாது : நிர்வாகம் அறிவிப்பு

அனைத்துக் கட்சிகளும் அனல் பரப்புரை செய்துவருகின்றனர். இந்நிலையில் 4 தொகுதிகளுக்கு  நாளை மாலை 6 மணைக்குமேல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல்  ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று ட்பொதுவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பூங்கா செயல்படாது என நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
மேலும் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18 ஆம்தேதி வண்டலூர்  உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை என்று பூங்கா  நிர்வாகம் தெரிவித்துள்ளது.