நான் எடுத்த ஆக்சனில் சிலருக்கு பேஸ்மெண்ட் ஆடிப்போச்சி - முதல்வர் விஜய் பேச்சு...
முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று மாணவ மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவர் பேசியதாவது:
ஊழல் என்பது சமுதாயத்தில் ஒரு நாள்பட்ட நோய் போன்றது. அதை ஒழிக்க முடியாவிட்டாலும் கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். ஊழலை ஒழிக்க நான் எடுத்த நடவடிக்கைகளால் சிலரின் பேஸ்மெண்ட் ஆட்டம் கண்டுள்ளது. கும்பகோணம் பள்ளி தீ விபத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் கூட ஊழல் நடந்துள்ளது..
கல்வித்துறையில் ஊழல் நடைபெறுவதை பார்த்துக் கொண்டு எப்படி அமைதியாக இருக்க முடியும்? மனித வாழ்வின் அடிப்படையான கல்வியில் ஊழல் நடப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
எனது டேபிளில் மூன்று ஃபைல்கள் இருப்பதாக கூறினேன். நீங்க திறங்க.. திறந்து ஆக்சன் எடுங்க என்று ஒருவர் கிண்டல் செய்தார். அது யார் தெரியுமா? அவர் வந்தாலே காலாய்ப்பாரே என ஒருவர் இருக்கிறார் என விஜய் கூறியதால் அவையில் சிரிப்பொலி எழுந்தது. பைலை திறக்க சொல்லி கிண்டல் செய்த உதயநிதியைத்தான் விஜய் கூறியது குறிப்பிடத்தக்கது,