தொடர்புடைய செய்திகள்
- நான் மட்டும் இல்லனா இஸ்ரேல் காலி!.. டொனால்ட் டிரம்ப் சொல்வது என்ன?...
- இந்தியாவின் முக்கியத்துவம் குறைப்பு!.. இந்தோ - பசிபிக் பேரை மாற்றும் டொனல்ட் டிரம்ப்!..
- இனிமே ஈரானுடன் போர் இல்ல!.. கையெழுத்து போட்டாச்சி!.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு..
- ஈரான் - அமெரிக்கா ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது!.. அடம் பிடிக்கும் இஸ்ரேல்!...
- ஈரான் கையெழுத்து போடலனா போர்தான்!.. இஸ்ரேலை காப்பாத்திட்டேன்!. டிரம்ப் அதிரடி...
சொன்னத செய்யலனா மீண்டும் குண்டு போடுவோம்!.. ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்..
ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக்கூடாது எனக்கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த சில மாதங்களாகவே தாக்குதல் நடத்தி வருகிறது. தன் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கப்பல் வழித்தடமான ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது.
இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியோரின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது எனது. எனவே, ஈரானுடனான போரை நிறுத்துவதற்கான முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இதற்காக போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் அமெரிக்க உருவாக்கியிருக்கிறது. இதில் டிஜிட்டல் முறையில் ஏற்கனவே அமெரிக்காவும், ஈரானும் கையெழுத்து போட்டுவிட்டதாகவும் வருகிற வெள்ளிக்கிழமை றையாக இரு நாடுகளும் கையெழுத்திடவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், ஈரானின் எச்சரிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்னும் இறுதியாகவில்லை. ஒப்பந்தத்தை ஈரான் ஏற்கவில்லை என்றால் மீண்டும் குண்டு வீசுவோம்.. இரண்டு நாட்களில் ஹார்மூஸ் திறக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

அடுத்த கட்டுரையில்