தொடர்புடைய செய்திகள்
- இனிமே ஈரானுடன் போர் இல்ல!.. கையெழுத்து போட்டாச்சி!.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு..
- ஈரான் கையெழுத்து போடலனா போர்தான்!.. இஸ்ரேலை காப்பாத்திட்டேன்!. டிரம்ப் அதிரடி...
- 36வது முறையாக டிரம்பின் அமைதி ஒப்பந்த முயற்சி.. அதை 36வது முறையாக சீர்குலைத்த இஸ்ரேல்...
- இந்தியாவுக்கு புதிய வரி!.. அடங்காத டொனால்ட் டிரம்ப் ஆரம்பிச்சிட்டாரே!..
- அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகுமா?.. டிரம்ப் சொல்வது நடக்குமா?...
இந்தியாவின் முக்கியத்துவம் குறைப்பு!.. இந்தோ - பசிபிக் பேரை மாற்றும் டொனல்ட் டிரம்ப்!..
டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்காவின் ஜனாதிபதியாக மாறிய பின் பல அதிரடியான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். பல மாற்றங்களையும் செய்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவின் பல கொள்கைகளை அவர் மாற்றியமைத்து
வருகிறார். ஏற்கனவே இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளின் மீதும் இறக்குமதி வரியை பல மடங்கு உயர்த்தினார். அதன்பின் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதை கண்டித்ததால் அதிலிருந்து பின் வாங்கினார்..
ஒருபக்கம் ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது என சொல்லி அந்நாட்டின் மீது போரை துவங்கினார். இதன் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. தற்போது அந்த போர் முடிவுக்கு வந்திருக்கிறது.
இந்நிலையில்தான் அமெரிக்காவின் முக்கிய இராணுவ பிரிவான இந்தோ - பசிபிக் கமாண்ட்(USINDOPACOM) என்ற பெயரை பசிபிக் கமாண்ட் (USPACOM) என மாற்றுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார்..
சீனாவை எதிர்கொள்ளவும், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் கடந்த 8 ஆண்டுகளாக இந்தோ பசிபிக் என்ற வார்த்தையை அமெரிக்கா பயன்படுத்தி வந்த நிலையில்தான் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
வருகிறார். ஏற்கனவே இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளின் மீதும் இறக்குமதி வரியை பல மடங்கு உயர்த்தினார். அதன்பின் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதை கண்டித்ததால் அதிலிருந்து பின் வாங்கினார்..
ஒருபக்கம் ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது என சொல்லி அந்நாட்டின் மீது போரை துவங்கினார். இதன் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. தற்போது அந்த போர் முடிவுக்கு வந்திருக்கிறது.
இந்நிலையில்தான் அமெரிக்காவின் முக்கிய இராணுவ பிரிவான இந்தோ - பசிபிக் கமாண்ட்(USINDOPACOM) என்ற பெயரை பசிபிக் கமாண்ட் (USPACOM) என மாற்றுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார்..
அடுத்த கட்டுரையில்