குழந்தை வேண்டாம்!. நாய் வளங்க!.. 108 வயசு வரைக்கும் வாழ்ந்த மூதாட்டி...
உலகில் பெரும்பாலான மனிதர்கள் நாய்களை தங்களது செல்லப்பிராணியாக வளர்க்கிறார்கள். ஒரு பக்கம் பூனை, கிளி, கோழி, மாடு, ஆடு, வாத்து, பன்றி, முயல் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பறவைகளை கூட பலரும் செல்ல பிராணிகளாக வளர்த்தாலும் பெரும்பாலான மக்கள் நாயைத்தான் செல்லப்பிராணியாக வளர்கிறார்கள்.
நாய்களோடு மிகவும் பாசமாகவும் பழகுகிறார்கள். ஏனெனில் நாய் மனிதர்களிடம் மிகவும் அன்பாக பழகும், சொல்வதைக் கேட்கும், நன்றியோடு இருகும்.. குறிப்பாக மனிதர்களுக்கு பாதுகாப்பாகவும் இருப்பதோடு துணையாகவும் இருக்கும்.. இன்னும் சொல்லப்போனால் வயதான பலருக்கும் நாய் துணையாக இருக்கும்.. இந்நிலையில்தான் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு முதாட்டு நாய்களை வளர்த்ததால் மட்டுமே தான் 108 வயது வரை வாழ்ந்ததாக கூறியிருக்கிறார்.
இங்கிலாந்தை சேர்ந்த அடா டேனியல் என்கிற பெண்மணி 108 வயது வரை வாழ்ந்துள்ளார். தனது நீண்ட நாள் ஆயுலின் ரகசியம் திருமணம் செய்து கொள்ளாமல், குழந்தைகள் பெற்றுக் கொள்ளாமல் நாய்களுடன் வாழ்ந்ததுதான் என அவர் கூறியுள்ளார். அதாவது வாழ்நாள் முழுவதும் நாய்கள் சூழ வாழ்ந்ததால் தனக்கு மன அழுத்தம் ஏற்படவில்லை.. எனது வாழ்வை மிகவும் அமைதியான வாழ்ந்தேன் என அவர் கூறியிருக்கிறார்..
90 வயது வரை தனியாக வாழ்ந்த அடா டேனியல் 103 வயதில் ஒரு முதியோர் பராமரிப்பு இல்லத்துக்கு சென்றிருக்கிறார். அங்கு ஐந்து வருடங்கள் வாழ்ந்த அவர் தனது 108 வது வயதில் காலமானார்.