தொடர்புடைய செய்திகள்
- கரூர் சம்பவம்!.. சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி!. விசாரணை துவங்கியது...
- ஆணிய புடுங்க வேணாம்!.. தவெகவுடன் கூட்டணி இல்லை!. பாஜக மேலிடம் முடிவு..
- விஜய், புஸ்ஸி ஆனந்த் போட்டியிடும் தொகுதிகள் இதுவா?!.. அரசியல் பரபர!...
- சிபிஐ மூலம் விஜயை பாஜக மிரட்டவில்லை!.. பவன் கல்யாண் பேட்டி...
- 41 பேர் இறந்த வழக்கு!.. சிரிச்சிக்கிட்டே வராரு விஜய்!.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!...
தவெக அருண்ராஜ் போட்டோ போட்டு டபரா செட்!.. போலீசார் பறிமுதல்...
தமிழக அரசியலைப் பொறுத்தவரை அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் பல வருடங்களாகவே மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. இந்நிலையில்தான்,
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது..
ஏனெனில், விஜய் அடிப்படையில் ஒரு பிரபலமான நடிகராக இருப்பதால் இளைஞர்களும், புதிய வாக்காளர்களும், பெண்களும் அவருக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தனித்து நின்றாலே 18 சதவீத வாக்குகளை வாங்கும் என சிலர் சொல்கிறார்கள்..
அதேநேரம் இதுவரை தவெக எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை.. கிட்டத்தட்ட தவெக தனித்துப்போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது..சமீபத்தில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருகிற ஏப்ரல் 23ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில்தான், திருச்செங்கோடு தொகுதியில் தவெக முக்கிய நிர்வாகி அருண்ராஜ் புகைப்படத்துடன் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்படவிருந்த சில்வர் பாத்திரங்களை போலீசார் பர்முதல் செய்திருக்கிறார்கள். மக்களுக்கு இலவசங்களை கொடுக்கக்கூடாது எனக்காக சொல்லி வரும் தவெக கட்சியின் முக்கிய நிர்வாகியின் புகைப்படத்தை போட்டு மக்களுக்கு வினியோகம் செய்யப்படுவது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியிருக்கிறது..

அடுத்த கட்டுரையில்