1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Gold rate in chennai

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.624 குறைந்த தங்கத்தின் விலை!

Tamilnadu
கடந்த சில நாட்களாக உயர்ந்த வண்ணம் இருந்த தங்கத்தின் விலை தற்போது குறைந்துள்ளது. 
 
கடந்த வாரத்தில் கிடுகிடுவென விலை உயர்ந்த தங்கம் 33 ஆயிரத்தை தாண்டியது. பிறகு மெல்ல விலை குறைந்து நேற்று 22 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.32,488ஆக விற்பனையாகி வந்தது. நேற்று 22 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.32,568க்கு விற்பனையாகி வந்தது.
 
இந்நிலையின் இன்று தங்கம் அதிரடியாக விலை குறைந்துள்ளது. ஆம், ஒரே நாளில் சவரனுக்கு ரூ.624 குறைந்துள்ளது தங்கத்தின் விலை. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.624 குறைந்து ரூ.31,888-க்கு விற்பனை ஆகிறது. 
About Writer
Sugapriya Prakash