1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Gold rate in chennai

தங்கம் விலை உயர்வு: இன்றைய விலை!

Tamilnadu
கடந்த சில நாட்களாக மெல்ல விலை குறைந்து வந்த தங்கம் நேற்று விலை உயர்ந்த நிலையின் இன்றும் சிறிய அளவில் விலை உயர்ந்துள்ளது

கடந்த வாரத்தில் கிடுகிடுவென விலை உயர்ந்த தங்கம் 33 ஆயிரத்தை தாண்டியது. பிறகு மெல்ல விலை குறைந்து நேற்று 22 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.32,488ஆக விற்பனையாகி வந்தது. நேற்று 22 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.32,568க்கு விற்பனையாகி வந்தது

இந்நிலையின் இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.32,576க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.1 விலை உயர்ந்து ரூ.4,072க்கு விற்பனையாகி வருகிறது.

24 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.35,536க்கும், ஒரு கிராம் ரூ.4,442க்கும் விற்பனையாகி வருகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கோடை வெயில் இரண்டு மடங்கு இருக்கும்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!