1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 29 பிப்ரவரி 2020 (09:20 IST)

பெட்ரோல் – டீசல் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

பெட்ரோல் – டீசல் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
நேற்று விலை உயர்ந்த பெட்ரோல் இன்று 7 காசுகள் விலை குறைந்துள்ளது.
Today Petrol Price

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

நேற்று வரை பெட்ரோல் லிட்டர் ரூ.75.74க்கும், டீசல் லிட்டர் ரூ. 69.37 ஆகவும் விற்பனையாகி வந்தது. இன்று 7 காசுகள் விலை குறைந்து பெட்ரோல் லிட்டர் ரூ.74.68 க்கும், டீசல் 9 காசுகள் விலை குறைந்து ரூ. 68.12 ஆகவும் விற்பனையாகி வருகிறது.