தொடர்புடைய செய்திகள்
- பிளாக் மேஜிக் பண்றாங்க!. ரத்த வாந்தி வருது.. ஜெயம் ரவி பகீர் பேட்டி!..
- போங்கடா நான் சென்னையை விட்டே போறேன்.. டயர்ட் ஆகிட்டேன்!.. கென்னிஷா போட்ட பதிவு!...
- ஜெயம் ரவி என்ன குழந்தையா?.. நான் யாருன்னு தெரியுமா?!.. கெனிஷா பொங்கிட்டாரே!..
- ஆர்த்தியை பற்றி பேசக்கூடாது!.. கெனிஷாவுக்கு தடை போட்ட நீதிமன்றம்!..
- ஜனநாயக கடமையை மறந்தாரா? கெனிஷாவுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ரவி மோகன்
மூனெழுத்து இட்லி நடிகைதான் எல்லாத்துக்கும் காரணம்!.. ரவி மோகன் கண்ணீர்..
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அப்போது முதலே ரவியை கடுமையாக விமர்சித்தவர் நடிகை குஷ்பூ. ஏனெனில் ரவியின் மாமியார் சுஜாதாவும், குஷ்புவும் நெருங்கிய தோழிகள்.. இன்னும் சொல்லப்போனால் ஆர்த்தியை ஜெயம் ரவியுடன் பழகவைத்து இருவருக்கும் இடையே காதலை உருவாக்கி அந்த திருமணத்திற்கு காரணமாக இருந்தவர் குஷ்புதான் என சொல்லப்படுகிறது.
எனவே தொடர்ந்து ஆர்த்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியை திட்டும்போதெல்லாம் அதில் போய் ஆர்த்திக்கு ஆதரவாகவும், ரவிக்கும் எதிராகவும் தொடர்ந்து கமெண்ட்களை போட்டு வந்தார் குஷ்பு. இந்நிலையில், ரவியின் தோழி கென்னிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்து, சைபர் புல்லிங் செய்து என்னை தவறாக சித்தரிக்கிறார்கள். என் மீது தவறான குற்றச்சாட்டுக்களை கூறுகிறார்கள்.. போலி பெண்ணியம் பேசி மற்றவர்களை தவறாக சித்தரிக்கிறார்கள் என சொல்லி சென்னையை விட்டு சென்று விட்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரவி பல அடுக்கடுக்கான புகார்களை கூறினார்..
இதுவரை என்னைப் பற்றி பேசினார்கள்.. ஒரு மூன்றெழுத்து இட்லி நடிகை (குஷ்பு) என் தாயை திட்டி பதிவிட்டிருக்கிறார். என் குடும்ப வாழ்க்கையை அழித்தவரே அவர்தான்.. ஆர்த்தி தன் கையை அறுத்துக்கொண்டு பிளாக்மெயில் செய்து என்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். என் வீட்டில் எவ்வளவோ சொன்னார்கள் நான்தான் கேட்கவில்லை. இப்போது அனுபவிக்கிறேன்.
பெண்களுக்கு மரியாதை கொடுத்து பல்வேறு படங்களில் நடித்திருக்கிறேன். எனது குழந்தைகளை பார்க்க விடாமல் தடுக்கிறார்கள் என் குடும்பத்தை சீண்டினால் சும்மா இருக்க மாட்டேன். அவர்கள் எல்லோரையும் முடித்துவிட்டுதான் செல்வேன்.. சந்தோஷமாக சிரித்துக் கொண்டே செல்வேன் என அவர் பேசினார்.