தொடர்புடைய செய்திகள்
- ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏக்களுக்கும் நோட்டீஸ்!.. தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள?!...
- விஜயின் பொருளாதார இலக்கு ஆச்சர்யமா இருக்கு!.. நிதி ஆயோக் துணை தலைவர் பாராட்டு...
- நீட் தேர்வை ரத்து பண்ணுங்க!.. நிதி ஆயோக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன?..
- டெல்லியிலிருந்து கர்நாடகா போகும் முதல்வர் விஜய்!.. பின்னணி என்ன?..
- பாரதிராஜாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்!.. வைரல் போட்டோஸ்!..
அரசியல் பேசாமலே ஒருத்தர் சி.எம் ஆயிட்டாரு!.. ரமேஷ் கண்ணா நக்கல்!..
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய். 2 வருடங்களுக்கு முன்பு சினிமாவிலிருந்து விலகி அரசியல் கட்சியை தொடங்கி தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் மாறிவிட்டார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ஆட்சியமைக்க போதுமான எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லாத நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், முஸ்லிம் லீக், விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற்று கூட்டணி ஆட்சியை தவெக அமைத்திருக்கிறது..
விஜய் முதல்வராக பதவியேற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. சமீபத்தில் கூட அரசு பயணமாக முதல்வர் விஜய் டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார். மேலும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேசினார்.
இந்நிலையில், விஜய் முதல்வரானது பற்றி கருத்து தெரிவித்த நடிகர் ரமேஷ் கண்ணா அரசாங்க வேலை வேணுமா படி.. அரசாங்கமே வேணுமா நடி.. அரசியலே அதிகமா பேசாம விஜய் சி.எம். ஆகிட்டாரு. இது ஆச்சரியமான விஷயம் என்ன சொல்லியிருக்கிறார். ஃபிரண்ட்ஸ் உள்ளிட்ட சில படங்களில் ரமேஷ் கண்ணா விஜயுடன் நடித்திருக்கிறார்.
ஆட்சியமைக்க போதுமான எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லாத நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், முஸ்லிம் லீக், விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற்று கூட்டணி ஆட்சியை தவெக அமைத்திருக்கிறது..
விஜய் முதல்வராக பதவியேற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. சமீபத்தில் கூட அரசு பயணமாக முதல்வர் விஜய் டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார். மேலும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேசினார்.
அடுத்த கட்டுரையில்