தொடர்புடைய செய்திகள்
- நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடக்கும்?!.. நடைமுறைகள் என்ன?..
- தவெகவை ஆதரிச்சி ஓட்டு போட்டா எம்.எல்.ஏ பதவி காலி!. அதிமுக எச்சரிக்கை!..
- இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு!. யாரெல்லாம் விஜய்க்கு ஆதரவு?..
- என்னை முதல்வராக்கும் முயற்சி நடந்தது!.. திருமாவளவன் உண்மையை சொல்லிட்டாரே!..
- விஜயின் ஜோசியருக்கு அரசுப்பதவி!. இட்ஸ் ராங்க் புரோ!.. கலாய்க்கும் ரசிகர்கள்!....
உங்கள் ராஜகுருவாக இருந்தால் பர்சனலா வச்சுக்கோங்க!.. விஜயிடம் எகிறிய பிரேமலதா!..
நடிகர் விஜய்க்கு ஜோதிட ஆலோசகராக இருப்பவர் ரத்தன் பண்டிட். இவர் ஜோசியம் தொடர்பாக பல வீடியோக்களை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார். கடந்த பல வருடங்களாகவே விஜய்க்கு இவர்தான் ஜோதிட ஆலோசனைகளை சொல்லி வருவதாக சொல்லப்படுகிறது. இவரின் ஆலோசனைப்படியே விஜய் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன் திருச்செந்தூர் கோவில், சாய் பாபா ஆகியோ கோவிலுக்கு சென்று வழிபட்டதாக சொல்லப்படுகிறது.,
தற்போது விஜய் முதல்வராகிவிட்ட நிலையில் ஜோதிடர் ரத்தன் பண்டிடுக்கு விஜயின் சிறப்பு அதிகாரி என்கிற அரசு வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தது.
தவெகவுக்கு ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளும் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், இன்று சட்டசபையில் பேசிய தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா ஜோசியர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப்பதவி வழங்கியதை வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் ராஜகுருவாக இருந்தால் பர்சனலாக வைத்துக்கொள்ளுங்கள். அரசுப்பதவி எதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது?; என கேள்வு எழுப்பியிருக்கிறார். அதேபோல், பல கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் பேசியிருக்கிறார்கள்.