எனக்கு சுகர்!... வேதனையா இருக்கு!.. சட்டசபையில் ஓபிஎஸ் வைத்த கோரிக்கை!...
இன்று தமிழக சட்டசபையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. திமுக எம்.எல்.ஏக்களுக்கும், தவெக அமைச்சர்களுக்கும் இடையே வார்த்தை போர் மூண்டது. தவெக எம்.எல்.ஏ ஒருவர் கலைஞரை கருணாநிதி என சொல்லிவிட்டார். இதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது பேசிய திமுக எம்.எல்.ஏ ஓ.பன்னீர் செல்வம் எம்.ஜி.ஆர் இருந்தபோது ஒரு அதிமுக எம்.எல்.ஏ கருணாநிதி என கூறினார். அப்படி சொல்லக்கூடாது.. கலைஞர் என்றுதான் சொல்லவேண்டும் என சொல்லி அந்த உறுப்பினரை மன்னிப்பு கேட்க வைத்தார் என கூறினார். இதையடுத்து உறுப்பினர் அப்படி பேசியதற்காக முதலமைச்சர் விஜய் வருத்தம் தெரிவித்தார்.
அதன்பின் பேசிய ஓ.பி.எஸ் காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கி மாலை வரை நீடிக்கிறது. இங்கு நிறைய பேருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. மயங்கி மயங்கி விழுகிறார்கள்.. வேதனையாக இருக்கிறது. சட்டப்பேரவை கூட்டத்தை சீக்கிரம் முடித்துவிடுங்கள் என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.