வணக்கம் வைத்த விஜய்!. கண்டும் காணாமல் அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலின்!...
தமிழகத்தில் தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021 தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த திமுக 2026 தேர்தலில் தோல்வியடைந்து எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது. அதுவும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தார்.
எனவே சென்னை சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக சட்டசபையில் அமர்ந்திருக்கிறார். தவெக ஆட்சிக்கு வந்தபின் முதல் ஓரிரண்டு முறை சட்டசபை கூடிய போது முதல்வர் ஜோசப் விஜய் அவைக்கு வந்தவுடன் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுகுக்ம் வணக்கம் தெரிவித்த போது உதயநிதியும் எழுந்து அவருக்கு வணக்கம் தெரிவித்தார்..
ஆனால் அப்பாவை காணோம் என சட்டசபையில் முதல்வர் விஜய் பேசிய பின் விஜய்க்கு வணக்கம் செலுத்துவதை உதயநிதி தவிர்த்து வருகிறார். கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து சட்டசபை கூடும் நிலையில் ஒவ்வொரு முறையும் முதல்வர் விஜய் சபைக்கு வந்து அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம் தெரிவித்த போது உதயநிதி தன் இருக்கையிலிருந்து எழாமல் பார்வையை வேறு பக்கம் திருப்பி அமர்ந்திருந்தார். இன்று கூட முதல்வர் விஜய் எல்லோருக்கும் வணக்கம் சொன்னபோது உதயநிதியும், கே.என்.நேருவும் விஜயின் முகத்தை பார்ப்பதை தவிர்த்து வேறு ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.