தொடர்புடைய செய்திகள்
- மோடி சொல்வது டபுள் என்ஜின் இல்லை!.. டப்பா என்ஜின்!.. மு.க.ஸ்டாலின் ராக்ஸ்!..
- திமுகவுக்கு எண்ட் கார்ட் போட்டாச்சி!.. கவுண்ட்டவுன் ஸ்டார்ட்!.. தெறிக்கவிட்ட மோடி!...
- திமுகவுக்கு இதுதான் கடைசி ஆட்சி!.. மோடி மீட்டிங்கில் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்..
- "ஊழல் மிகுந்த திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது.. பிரதமரின் தமிழ் ட்வீட் வைரல்..!
- பாஜக கூட்டணிக்கு போகாமல் விஜயை தடுத்தது அவரா?!.. கோபத்தில் டெல்லி!....
தமிழ்நாட்டில் எந்த ஆட்சி!.. மோடி.. பழனிச்சாமி.. டிடிவி.. ஒவ்வொருத்தரும் ஒன்னு சொல்றாங்களே!..
சில மாதங்களுக்கு முன்பு அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்த போது அது தொடர்பாக செய்தியாளர்களிடம் அறிவித்த அமித்ஷா தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று அறிவித்தார்
. பொதுவாக கூட்டணி பற்றி கூட்டணி கட்சித் தலைவர்தான் அறிவிப்பார். தமிழகத்தை பொறுத்தவரை பழனிச்சாமிதான் கூட்டணி கட்சி தலைவர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அமைதியாக இருக்க அமித்ஷா கூட்டணி பற்றி அறிவித்ததால் கேள்விகள் எழுந்தது.. அதேபோல், அதிமுக ஆட்சி என சொல்லாமல் தேசிய ஜனநாயக கட்சியின் ஆட்சி என்று அமித்ஷா சொன்னதும் பல கேள்விகளை எழுப்பியது.
மேலும், முதல்வர் வேட்பாளர் என பின்னர் அறிவிப்போம் எனவும் அமித்ஷா சொன்னார். ஆனால் சில நாள் கழித்து முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான்.. அவர்தான் கூட்டணி கட்சி தலைவர்.. இதில் சந்தேகமே வேண்டாம் என அதிமுக சொன்னது.
இந்நிலையில்தான் இன்று மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பொதுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.. இந்த விழாவில் பேசிய டிடிவி தினகரன் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி அமைப்போம் என்றார்.. அவருக்கு பின் பேசிய எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைப்போம் என்றார்.
கடைசியாக பேசிய பிரதமர் மோடி தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகிய கூட்டணி ஆட்சி அமைப்போம் என்றார்.. அதோடு தமிழகத்தில் டபுள் இன்ஜின் ஆட்சியை கொண்டு வருவோம் என்றும் பேசினார். எனவே தமிழகத்தில் என்ன மாதிரியான ஆட்சியை தேசிய ஜனநாயகன் கூட்டணியினர் அமைக்க விரும்புகிறார்கள் தெரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் இருப்பதால் இது மக்களையும் குழப்பியிருக்கிறது.
. பொதுவாக கூட்டணி பற்றி கூட்டணி கட்சித் தலைவர்தான் அறிவிப்பார். தமிழகத்தை பொறுத்தவரை பழனிச்சாமிதான் கூட்டணி கட்சி தலைவர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அமைதியாக இருக்க அமித்ஷா கூட்டணி பற்றி அறிவித்ததால் கேள்விகள் எழுந்தது.. அதேபோல், அதிமுக ஆட்சி என சொல்லாமல் தேசிய ஜனநாயக கட்சியின் ஆட்சி என்று அமித்ஷா சொன்னதும் பல கேள்விகளை எழுப்பியது.
மேலும், முதல்வர் வேட்பாளர் என பின்னர் அறிவிப்போம் எனவும் அமித்ஷா சொன்னார். ஆனால் சில நாள் கழித்து முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான்.. அவர்தான் கூட்டணி கட்சி தலைவர்.. இதில் சந்தேகமே வேண்டாம் என அதிமுக சொன்னது.
இந்நிலையில்தான் இன்று மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பொதுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.. இந்த விழாவில் பேசிய டிடிவி தினகரன் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி அமைப்போம் என்றார்.. அவருக்கு பின் பேசிய எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைப்போம் என்றார்.
அடுத்த கட்டுரையில்