தொடர்புடைய செய்திகள்
- பிரபலமாக இருந்தால் மட்டும் போதாது!.. விஜயை அட்டாக் பண்ணிய நாசர்!..
- ரஜினியை திமுக மிரட்டியதா?.. ஆதவ் அர்ஜுனாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!..
- கரூர் சம்பவத்தில் சகுனி ஆதவ் அர்ஜுனாதான்!.. ஜோஸ் சார்லஸ் மார்ட்டீன் ஷாக்!...
- திமுக மிரட்டியதால் ரஜினி அரசியலுக்கு வரவில்லை!.. ஆதவ் அர்ஜுனா காட்டம்!..
- உங்க குடும்பத்தையும் பிரிச்சிருவாரு!.. விஜயை எச்சரிக்கும் ஆதவ் அர்ஜுனா மைத்துனர்!...
திமுகவின் ஸ்லீப்பர் செல் ஆதவ் அர்ஜுனா!.. விஜய்க்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வார்னிங்!..
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கிய போது அந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர் ஆதவ் அர்ஜுனா. லாட்டர் அதிபர் மார்ட்டினின் மருமகன் இவர். தவெகவில் இணைவதற்கு முன் இவர் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தை கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தார்..
தேர்தல் காலங்களில் திமுகவுக்காக வேலை பார்த்திருக்கிறார்.. அதன் காரணமாகவே அவரை தன்னுடன் வைத்துக் கொண்டார் விஜய். விஜய் கரூருக்கு சென்றபோது கூட அவரின் பிரச்சார திட்டங்களை வடிவமைத்தது ஆதவ் அர்ஜூனாதான். கூட்டம் அதிகமாக இருக்கிறது இங்கே வரவேண்டாம் என போலீசார் சொல்லியும் கேட்காமல் விஜயை கரூருக்குள் அழைத்து சென்றது ஆதவ் அர்ஜுனாதான் என சொல்லப்படுகிறது.
சமீபத்தில் கூட சில ஆதவ அர்ஜுனாவின் சில பேச்சுக்கள் சர்ச்சையை கிளப்பியது.. ரஜினி அரசியலுக்கு வர விரும்பினார் ஆனால் திமுக அவரை பயமுறுத்தி தடுத்தது.. ஆனால் விஜய் தில்லானவர் என பேசினார்.. இதற்கு பலரும் ஆதவ் அர்ஜுனாவை திட்டினாரக்ள்.
ஒருபக்கம் ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆதவர் பற்றி பல பரபரப்பான புகார்களை கூறி வருகிறார். தவெகவுடன் எந்த கட்சியும் கூட்டணி வைக்க முடியாமல் முட்டுக்கட்டை போடுவது ஆதாவ் அர்ஜுனாதான்.. உங்களையும் உங்கள் கட்சியையும் வேரோடு அழிப்பதற்காக அனுப்பப்பட்ட திமுகவின் ஸ்லீப்பர் செல்தான் இந்த ஆதவ் அர்ஜுனா.. எனவே விழிப்புடன் இருங்கள் என அவர் விஜய்க்கு அறிவுரை கூறியிருக்கிறார்..
தேர்தல் காலங்களில் திமுகவுக்காக வேலை பார்த்திருக்கிறார்.. அதன் காரணமாகவே அவரை தன்னுடன் வைத்துக் கொண்டார் விஜய். விஜய் கரூருக்கு சென்றபோது கூட அவரின் பிரச்சார திட்டங்களை வடிவமைத்தது ஆதவ் அர்ஜூனாதான். கூட்டம் அதிகமாக இருக்கிறது இங்கே வரவேண்டாம் என போலீசார் சொல்லியும் கேட்காமல் விஜயை கரூருக்குள் அழைத்து சென்றது ஆதவ் அர்ஜுனாதான் என சொல்லப்படுகிறது.
சமீபத்தில் கூட சில ஆதவ அர்ஜுனாவின் சில பேச்சுக்கள் சர்ச்சையை கிளப்பியது.. ரஜினி அரசியலுக்கு வர விரும்பினார் ஆனால் திமுக அவரை பயமுறுத்தி தடுத்தது.. ஆனால் விஜய் தில்லானவர் என பேசினார்.. இதற்கு பலரும் ஆதவ் அர்ஜுனாவை திட்டினாரக்ள்.
அடுத்த கட்டுரையில்