1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Holiday notice for schools on Monday too

திங்கட்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு !

ariyalur perumal
அரியலூர் மாவட்டத்தில் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் தேர்திருவிழாவை முன்னிட்டு, அரியலூரில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களுக்கும் ஏப்ரல் 18 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை  அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை!