1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Cuddalore District Local Holiday next Monday- District Collector

கடலூர் மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை- மாவட்ட கலெக்டர்

கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

சிதம்பர நடராஜர் கோயில் ஆருத்ர தரிசண நிகழ்ச்சியை முன்னிட்டு கடல்லூர் மாவட்டத்தில் வரும் 20 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இந்த விடுமுறையை ஈடு செய்ய்யும் விதமாக வரும் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்
ஓட்டல் மளிகை கடையில் அதிகாரிகள் எண்களை ஒட்ட வேண்டும் - நீதிமன்றம்