திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 9 ஏப்ரல் 2022 (23:33 IST)

பள்ளி கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை !

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம்  நார்த்தாமலை முத்துமாரியம்மன்  கோயில் தேரோட்ட விழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை  அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளர்.