தொடர்புடைய செய்திகள்
- அறிவிப்பு பலகையில் தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
- ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' பட ஆடியோ விழா: முதல்வர் விஜய் பங்கேற்பாரா?
- திமுக ஆட்சியில் 60000 டயர்கள் வாங்க போடப்பட்ட டெண்டர்.. தவெக அரசு அதிரடி ரத்து...
- திமுக அவதூறு பரப்பினால் கடும் பதிலடி கொடுப்போம்: அமைச்சர் வன்னியரசு
- தமிழ்நாட்டுக்கு வருகிறது ரூ.1000 கோடி முதலீடு.. முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்...
ட்ரோல் பண்றாங்க!.. இனிமே இதுதான்!. அமைச்சர்களுக்கு விஜய் போட்ட ஆர்டர்!..
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. தவெக ஆட்சியில் ஒரு சில எம்.எல்.ஏக்களை தவிர மற்ற எல்லாருமே புதியவர்கள். அதிலும் அமைச்சர்களில் 95 சதவீதம் புதியவர்கள். இப்பொழுதுதான் எம்.எல்.ஏ பணியையும், அமைச்சர் பணியையும், துறை சார்ந்த பணிகளையும் அவர்கள் கற்று வருகிறார்கள்.
ஒருபக்கம், ஆய்வு என்கிற தனக்கு சம்பந்தமில்லாத துறையில் அமைச்சர்கள் செய்யும் செயல் வீடியோவாக வெளியாகி தொடர்ந்து ட்ரோலில் சிக்கி வருகிறது. இது முதல்வர் விஜய்க்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.
சமீபத்தில் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா ஒரு அரசு பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தி அங்கே ஒரு குழந்தையிடம் ஆங்கிலத்தில் பேசிய இந்த வீடியோ கடும் ட்ரோலையும், கண்டனங்களையும் சந்தித்தது. உதயநிதி ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட பலரும் அமைச்சரின் செயல்பாட்டை கண்டித்திருந்தனர்.
இந்நிலையில்தான், அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறாராம். அதாவது இனிமேல் துறை சார்ந்த அமைச்சர்கள் மட்டுமே அவருடைய துறைகளில் ஆய்வு செய்ய வேண்டும். வேறு துறை பணிகளை ஆய்வு செய்ய அமைச்சர்கள் செல்லக்கூடாது என்று கறாராக சொல்லிவிட்டாராம்.
ஒருபக்கம், ஆய்வு என்கிற தனக்கு சம்பந்தமில்லாத துறையில் அமைச்சர்கள் செய்யும் செயல் வீடியோவாக வெளியாகி தொடர்ந்து ட்ரோலில் சிக்கி வருகிறது. இது முதல்வர் விஜய்க்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.
சமீபத்தில் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா ஒரு அரசு பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தி அங்கே ஒரு குழந்தையிடம் ஆங்கிலத்தில் பேசிய இந்த வீடியோ கடும் ட்ரோலையும், கண்டனங்களையும் சந்தித்தது. உதயநிதி ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட பலரும் அமைச்சரின் செயல்பாட்டை கண்டித்திருந்தனர்.
அடுத்த கட்டுரையில்