நவ.1 முதல் பாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கக்கூடாது - டாஸ்மாக் அதிரடி உத்தரவு
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபின் டாஸ்மாக் தொடர்பாக பல அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனே தமிழகத்தில் பேருந்து நிலையங்கள், கோயில், பள்ளிகள் ஆகியவற்றிற்கு அருகில் இருந்த 707 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
அதேபோல் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் அதை வசூலிக்க கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனாலும் சில நடைமுறை சிக்கல்களால் அது அதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை..
இந்நிலையில்தான், நவம்பர் 1 முதல் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்க கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. பாட்டிலை திருப்பி ஒப்படைக்கும் போது கொடுக்க வேண்டிய ரூ.10-ஐ MRP விலையிலேயே சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மது பாட்டிலில் அச்சிடப்பட்டுள்ள விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் உச்சரித்துள்ளது.