கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கோடையை சமாளிக்க தமிழ்நாட்டில் தேவையான மின்சாரம் இருப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றதாக ஐஸ்லாந்து நாட்டின் பெண் அமைச்சர் தெரிவித்ததால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.