தொடர்புடைய செய்திகள்
- ஷிம்ஜிதா எடுத்த 7 வீடியோ!.. ஜாமின் வழங்க போலீஸ் எதிர்ப்பு!...
- உனக்கெல்லாம் மன்னிப்பே இல்ல.. வெட்கமா இல்லயா?!.. சிறைவாசலில் இளைஞர்கள் ஆத்திரம்...
- கேரளா சம்பவம்!. வீடியோ போட்ட பொண்ணுக்கு 10 வருட சிறை தண்டனை?....
- கேரளாவை உலுக்கிய வீடியோ!.. தற்கொலைக்கு காரணமான பெண் கைது!..
- கேரளா சம்பவம்!.. இனிமே ஆம்பளங்க இப்டிதான் பஸ்ஸில் போகணும்!.. வைரல் வீடியோ!....
கேரள விவகாரம்!. தற்கொலையை தூண்டிய பெண்ணுக்கு ஜாமின்!...
கடந்த மாதம் கேரளாவில் பேருந்தில் தன்னிடம் ஒருவர் மோசமாக நடந்து கொண்டதாக கூறி ஷிம்ஜிதா என்கிற பெண் தனது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார்
. தீபக் என்கிற அந்த நபர் தனக்கு பேருந்தில் பாலியல் தொல்லை செய்வதாக சொல்லி அவர் வீடியோ வெளியிட அந்த வீடியோ வைரலானது. இதையடுத்து பலரும் தீபக்கை திட்ட துவங்கினார்கள். இதில் மன உளைச்சல் அடைந்த தீபக் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்..
உண்மையில் தனது வீடியோவை நிறைய பேர் பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஷிம்ஜிதா அந்த வேலையை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மரணமடைந்த தீபக்கின் மனைவி மற்றும் பெற்றோர்கள் கேரள போலீஸில் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து ஷிம்ஜிதா தலைமறைவானார். ஆனாலும், கேரள போலீஸ் அவரை கைது செய்தனர். இந்நிலையில், தற்போது சுஜிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.. 21 நாட்கள் சிறையில் இருந்ததை கணக்கில் கொண்டு நிபந்தனைகளின் கூடிய ஜமீன் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

அடுத்த கட்டுரையில்