1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. obsession movie total collection

ரூ.60 கோடி பட்ஜெட்!.. ரூ.4780 கோடி வசூல்!. சாதனை படைத்த அப்செஷன்!...

obsession
குறும்படங்களை இயக்கிவந்த கர்ரி பார்க்கர் என்பவரின் இயக்கத்தில் மைக்கேல் ஜான்ஸ்டன், இண்டே நவர்ரெட்டி உள்ளிட்ட பலரும் நடித்து சஸ்பென்ஸ் ஹார்ர் திரில்லர் படமாக வெளிவந்த திரைப்படம் Obsession (அப்செஷன்).

சுமார் 7 மில்லியன் டார் செலவில் (இந்திய மதிப்பில் 60 கோடி) செலவில் உருவான இந்த திரைப்படம் 500 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 4780 கோடி) வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி அதிக வசூல் சாதனையை செய்த திரைப்படங்களில் வரிசையில் அப்செஷன் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களை வைத்து 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சில படங்களே தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
காத்து வாங்கும் அட்வான்ஸ் புக்கிங்!. தமிழ்நாட்டில் கல்லா கட்டுமா டாக்ஸிக்!..