1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. spider man brand new day collction report

6 நாட்களில் ரூ.9500 கோடி வசூல்!.. பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ஸ்பைடர் மேன்!..

spider man
ஸ்பைடர் மேன் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏற்கனவே பல ஸ்பைடர் மேன் படங்கள் வந்துள்ள நிலையில் டெஸ்ட்டின் டேனியல் இயக்கத்தில் டாம் ஹோலந்த் ஹீரோவாக நடித்துள்ள Spider Man Brand New day திரைப்படம் கடந்த 30ம் தேதி வெளிநாடுகளிலும், 30ம் தேதி இந்தியாவிலும் வெளியானது.

வழக்கம்போல் உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் மிகவும் அதிகளவில் இந்த படத்தை பார்த்து ரசித்து வருகிறார்கள். இந்நிலையில், படம் வெளியாகி 6 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ஒரு பில்லியன், இந்திய மதிப்பில் 9500 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும், இந்தியாவில் இந்த திரைப்படம் ரூ.362 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
லோகேஷுடன் ‘ரோலக்ஸ்’ படம் எப்போது?!.. சூர்யா கொடுத்த சூப்பர் அப்டேட்!..