தொடர்புடைய செய்திகள்
- விக்னேஷ் மரண வழக்கில் 5 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: தாழ்த்தப்பட்டோர் ஆணையம்
- நேரலையில் பிரச்சனை: 17 தொலைக்காட்சி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த பிரதமர்
- நெல்லை பள்ளியில் மாணவர்கள் மோதல் விவகாரம்: 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!
- டிக்கெட் எடுக்காமல் ரயில் பயணம்..! கோடிகளில் குவிந்த அபராதம்!
- சாலையில் சண்டைபோட்ட மாணவிகள் சஸ்பெண்ட்....கல்லூரி முதல்வர் உத்தரவு
கின்னஸ் சாதனை படைத்த 37 கிலோ பேனா!
உலகில் மிகப்பெரிய பேனா ஒன்று உருவாக்கப்பட்டு, கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ஆச்சார்யா மக்குனுரி சுமார் 18அடி 0.53 அங்குலமும், 37.23 கிலோ எடையும், கொண்ட பெரிய பேனாவை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தப் பேனாவில் வீடிவோ அவர் கின்னஸ் உலகச் சாதனையாளர்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.
இந்தப் பித்தளை உலோகத்தால் பால்பாயிண்ட் பேனாவைச் சுற்றி இந்திய புராணக் காட்சிகள் பொறிக்கப்பட்டுள்ளது. சாதாரண பேனா மாதிரி ஒரு உலோகக் கோளத்தின் உருளும் செயலால் இந்தப் பேனாவின் நுனி மூலம் எழுத முடிகிறது. இந்தப் பேனாவை சுமார் 4 பேர் தூக்கி ஒரு காகிதத்தில் எழுதினர்.
