தொடர்புடைய செய்திகள்
- சாய் பாபா கோவிலுக்கு தரிசனம் சென்ற விக்கி - பக்தி பரவசத்தில் நயன்!
- ஷீரடி சாய்பாபா கோவிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா: வைரல் புகைப்படம்
- அஜித் படத்தில் விஜய்சேதுபதி இல்லை- விக்னேஷ் சிவன் !
- ”சில விமர்சகர்களின் கூற்றுகளைப் பொய்யாக்கி”… KRK விமர்சனங்கள் பற்றி விக்னேஷ் சிவன் டிவீட்!
- நேரலையில் பிரச்சனை: 17 தொலைக்காட்சி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த பிரதமர்
விக்னேஷ் மரண வழக்கில் 5 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: தாழ்த்தப்பட்டோர் ஆணையம்
விக்னேஷ் மரண வழக்கில் 5 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: தாழ்த்தப்பட்டோர் ஆணையம்
விக்னேஷ் மரண வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலருக்கும், டிஜிபிக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் விக்னேஷ் மரண வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யவும் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் விக்னேஷ் மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
