தொடர்புடைய செய்திகள்
- பிக்ஸட் டெபாசிட்களை அறிமுகப்படுத்தும் கூகுள் பே!
- ஒரு வழியாக முடிந்த வலிமை படப்பிடிப்பு… கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்கள்!
- பள்ளி திறந்த இரண்டே நாளில் மாணவிக்கு கொரோனா? – நாமக்கலில் அதிர்ச்சி!
- தொடர்ந்து 40 ஆயிரத்திற்கும் மேல் தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா!
- தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கை! – மதுரை மாநகராட்சி எச்சரிக்கை!
முதல் ஒருநாள் போட்டி… தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இலங்கை!
இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் கொழும்புவில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் சேர்த்தது. இலங்கையின் தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ 115 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 118 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 286 ரன்கள் மட்டுமே சேர்த்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஒருநாள் தொடர் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.
அடுத்த கட்டுரையில்
