ஞாயிறு, 2 ஏப்ரல் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated: ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (19:29 IST)

2-வது டி20 போட்டி: இந்தியா பேட்டிங் !

Rohit sharma
இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது 
 
கவுஹாத்தியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து இந்தியா தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சற்றுமுன் இந்தியா 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 21 ரன்களும் கே எல் ராகுல் 25 ரன்களும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் இந்தியா வென்றால் தொடரை வெல்லும் என்பதால் இந்த போட்டியில் இந்தியா வெல்வதற்கு தீவிரமாக முயற்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Siva