தொடர்புடைய செய்திகள்
- எப்போதும் மாஸ்க் அணியமுடியாது… ரிஷப் பண்ட் குறித்து கங்குலி கருத்து!
- தமிழகத்தில் ஜிகா வைரஸ் இல்லை… சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!
- குறும்படத்தின் மூலம் மீண்டும் இணைந்த நட்பு… விரைவில் பட அறிவிப்பு!
- இனி அடுத்தடுத்து வலிமை அப்டேட் வருமாம்… அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்ட செய்தி!
- 3 வது அலை முன்கூட்டியே வருவதற்கான காரணம் என்ன?
ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா… தினேஷ் கார்த்திக் பகிர்ந்த புகைப்படம்!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தினேஷ் கார்த்தி சூசகமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் இருக்கும் ரிஷப் பண்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மற்றொரு விக்கெட் கீப்பரான விருத்திமான் சஹாவும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதனால் இங்கிலாந்து தொடரில் யார் விக்கெட் கீப்பிங் செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கே எல் ராகுல் இருப்பதால் அவர் விக்கெட் கீப்பராக நியமிக்கப்படுவார் என சொல்லப்படுகிறது.
ஆனால் தினேஷ் கார்த்திக் தன்னுடைய கிரிக்கெட் கிட்டை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதன் மூலம் விக்கெட் கீப்பிங் செய்ய தயாராக உள்ளதாக கூறும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
