திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 16 ஜூலை 2021 (14:01 IST)

3 வது அலை முன்கூட்டியே வருவதற்கான காரணம் என்ன?

கொரோனா 3 வது அலை ஆகஸ்ட் மாதத்தில் முன்கூட்டியே வருவதற்கான 4 காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
இந்தியாவில் ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனாவின் 3 வது அலை தாக்கக்கூடும் என்று ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது. 3 வது கொரோனா அலை தீவிரம் குறைந்ததாக இருக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கணித்துள்ளது. 
 
இந்நிலையில் 3 வது அலை ஆகஸ்ட் மாதத்தில் முன்கூட்டியே வருவதற்கான 4 காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை, 
 
1. மாநிலங்கள் முன்கூட்டியே கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்வது
2. முதல் இரண்டு அலைகளால் பொதுமக்களிடையே ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
3. நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி பரவக்கூடிய உருமாறிய கொரோனா வைரஸ்
4. அதி வேகமாக பரவுக்கூடிய உருமாற்ற வகை கொரோனா வைரஸ்