திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 16 ஜூலை 2021 (16:12 IST)

தமிழகத்தில் ஜிகா வைரஸ் இல்லை… சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!

கேரளாவில் பரவி வரும் ஜிகா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கோவிட் வைரஸ் தொற்றே இன்னும் முடியாத நிலையில் ஜிகா வைரஸ் பரவி மக்களுக்கு மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கேரள மற்றும் தமிழக எல்லையில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்ததால், தமிழகத்தில் இதுபற்றிய பயம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் தெரிவித்துள்ளார்.