தொடர்புடைய செய்திகள்
- தெரியாம பண்ணிட்டேன்!. மன்னிச்சிடுங்க!.. கட்சியில சேர்த்துக்குங்க!.. தாடி பாலாஜி ஃபீலிங்!...
- தனது ரீல்ஸ் அறுந்துபோனது தெரியாமலே திமுக திமிறாக பேசுகிறது!.. விஜய் ஆவேசம்!..
- சிவி சண்முகம், வேலுமணி மீது நடவடிக்கையா?!.. பழனிச்சாமி ஆலோசனை...
- ஓப்பனிங்கே இப்படி இருந்தா ஃபினிசிங் எப்படி இருக்கும்?!.. விஜயை பொளந்த முக ஸ்டாலின்..
- எதிர்ப்புக்கு பணிந்த தவெக அரசு!.. ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் பதவி நியமனம் ரத்து...
இனி எப்பவும் திமுக ஜெயிக்காதுன்னு உதயநிதி ஃப்ரூவ் பண்றார்!.. ஸ்ரீதர் வேம்பு டிவிட்..
பாஜகவின் அடிப்படை கொள்கையாக சனாதனம் இருக்கிறது. ஆனால் சமாதானம் சாதி ரீதியாக, மத ரீதியாக பிரிவினையை உண்டாக்குவதாக திமுக சொல்கிறது. எனவே, தொடர்ந்து சனாதனத்தை எதிர்த்து திமுக அரசியல் செய்து வருகிறது.. தற்போது தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து நடிகர் விஜய் முதலமைச்சராக மாறியிருக்கிறார்.
இதையடுத்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் சமாதானத்திற்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து சொல்லி வருகிறார்.. இது சனாதனத்தை ஆதரிக்கும் இந்துக்களிடமும் பாஜகவினரிடமும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது
இந்நிலையில், சனாதனத்தை ஆதரிக்கும் Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் திமுகவை எதிர்க்கும் ஒரு புதிய கட்சியாக தவெக இருந்தும், திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்களை அதிமுக குறிப்பிட்ட சதவீதம் பிரித்தும், ஒரு க்கம் திமுக ஓட்டுக்கு பணத்தை இறைத்திருந்தும், அதேபோல் வலிமையான கூட்டணியை திமுக அமைந்திருந்தும், கூட்டணி இல்லாமல் தவெக வெற்றி பெற்றிருக்கிறது. திமுக தேர்தலில் தோற்றுள்ளது. திமுக மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என்பதில் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக இருப்பது போல தெரிகிறது. அவரின் ஆசையை சனாதன தர்மா நிறைவேற்றட்டும் என பதிவிட்டிருக்கிறார்..

அடுத்த கட்டுரையில்