இது லீடர்சிப் இல்ல!.. ஏமாத்துற வேலை!. விஜயை அட்டாக் பண்ணினாரா விஜய் சேதுபதி?!...
2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறினார். தேர்தலுக்கு முன்பு தவெக பல வாக்குறுதிகளையும் கொடுத்தது. ஆனால் அவற்றில் எதையும் சரியாக நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் குறை சொல்லி வருகின்றன.
குறிப்பாக பெண்களுக்கு 2500 ரூபாய் கொடுப்பதாக சொல்லிவிட்டு, 1000 ரூபாய் கொடுப்பது, மகளிர்க்கு அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவசம் என கூறி போட்டு தற்போது அதை மாற்றிவிட்டது, விவசாய கடன் தள்ளுபடி ஆகியவற்றில் தவெக சொன்னதை செய்யவில்லை என திமுக குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் ஜோசப் விஜய் இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் திமுகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சட்டசபையில் பேசும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து திமுகவை மட்டுமே குறிவைத்து தாக்கி வருகிறார்கள்...
இந்நிலையில், சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி தலைவர்னா என்னன்னே தெரியாம.. தலைமை பண்புன்னா என்னன்னே தெரியாம.. வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதி அள்ளி கொடுத்துட்டு.. பிரச்சனையும் பொறுப்பும் வரும்போது எதிரணி மீது பழியை தூக்கி போட்டுட்டு அங்கிருந்து தெரிச்சி ஓடுறது லீடர் குவாலிட்டி இல்ல.. அது ஏமாத்தற வேலைஎன பேசியிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியிருந்தாலும் மறைமுகமாக அவர் விஜயைத்தான் குறிப்பிட்டிருக்கிறார் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்..
விஜய் சேதுபதி இப்படி பேசியிருப்பது விஜய் ரசிகர்களை கொந்தளிக்க செய்திருக்கிறது. எனவே விஜய் சேதுபதி திரைப்படங்கள் வெளியாகும் போது அந்த படங்களுக்கு எதிராக அவர்கள் வன்மத்தை கக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.