மனைவி, குழந்தையை பிரிஞ்சி அநாதையா வாழுறேன்!.. பிரதீப் ஆண்டனி உருக்கம்!...
அருவி, வாழ் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரதீப் ஆண்டனி. அந்த படத்திற்கு பின் டாடா, கராத்தே பாபு போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பிரதீப் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் இவர் சிறப்பாக விளையாடியும் இவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்தது தவறு என்ன அப்போது பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்கள்..
இவர் பூஜா சக்தி என்பவரை 2024ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து தனது குழந்தை மற்றும் மனைவி தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில்தான், தற்போது தனது மனைவி குழந்தைகளை பிரிந்துவிட்டதாக பிரதீப் அறிவித்திருக்கிறார்..
என் குழந்தையை நண்பர்களிடம் விற்றுவிடலாம் என்று நான் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறேன்.. ஆனால் குழந்தை இந்த உலகத்தில் வந்ததும் அதோடு இணைந்து விட்டேன்.. எனக்கு எப்போதுமே ஒரு குடும்பம் வேண்டும் என்ற ஆசை இருந்தது.. ஆனால் நான் எனது குழந்தையை இழந்து தோற்றுவிட்டேன்.. தவறான நபரை திருமணம் செய்து விட்டேன்..
திருமண வாழ்க்கையிலிருந்து விலகி செல்லப்போகிறேன்.. குழந்தை அம்மாவுடன் இருப்பதே நல்லது.. அனாதையாக வாழ வேண்டும் என்று என் விதியை ஏற்றுக்கொண்டு விட்டேன் என சமூகத்தலங்களில் புலம்பியிருக்கிறார்.அவரது மனைவிக்கும் அவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு சண்டை வந்துகொண்டே இருந்ததால் பிரதீப் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.