தலைவரை அழ வச்சிட்டீங்க!.. வரலாறு தெரிஞ்சிகிட்டு பேசுங்க!.. ஜூலி கண்ணீர்!...
கடந்த திங்கள் கிழமை சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் விஜய் சர்காரியா கமிஷனில் திமுக மீது சொல்லப்பட்ட ஊழல்கள், கடந்த திமுக ஆட்சியில் அமலாக்கதுறை அறிக்கையில் சொல்லப்பட்ட ஊழல்கள் பற்றி மிகவும் ஆவேசமாக பேசினார்.
மேலும், எதற்கெடுத்தாலும் நாங்கள் மிசாவை பார்த்தவரக்ள் என மிசா சொல்கிறது. மிசா காலத்தில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும் எனச்சொல்லி முன்னாள் முதல்வர் முக ஸ்டாலினை நக்கலடிப்பது போல ஒரு உடல்மொழியை காட்டினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் விஜயை கண்டித்திருந்தனர்.
ஆனால், யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அப்படி செய்யவில்லை என விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். ஒருபக்கம் இது தொடர்பாக வீடியோவை வெளியிட்ட முக ஸ்டாலின் என் வீட்டுக்கு நீங்கள் வந்த போது தேர்தல் பிரச்சாரத்தில் உங்களை மிகவும் அதிகமாக விமர்சித்து விட்டேன்.. I am Sorry சார் என்று சொன்னீர்கள்.. அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. யாரை பேசும் போதும் கண்ணியத்தோடு பேசுங்கள் என்று உங்களுக்கு சொன்னேன். நீங்கள் அதை மறந்து விட்டீர்களா? என கேட்டிருந்தார்.இதைத்தொடர்ந்து இன்று காலை முதலே இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், திமுக ஆதரவாளர்களில் ஒருவான பிக்பாஸ் ஜுலி தலைவர் பேசிய வீடியோவை பார்த்தேன். நீங்கள் எந்த கட்சியை வேண்டுமானாலும் ஆதரியுங்கள்.. ஆனால், நாட்டுக்காக போராடிய ஒருவரை இப்படி பேசுவீர்களா?.. நான் அழுதுவிட்டேன். தலைவரை அழ வைத்துவிட்டீர்கள்.. வரலாற்றை தெரிந்துகொண்டு பேசுங்கள் என கண்ணீர் மல்க அந்த வீடியோவில் அவர் பேசியிருகிறார்.