தொடர்புடைய செய்திகள்
- திருப்பூரில் விஜய் ரோட் ஷோ ரத்து!.. வெயிலில் காத்திருந்த மக்கள் ஏமாற்றம்!..
- பழைய ஓய்வூதியம்!.. போலீஸுக்கு 25 ஆயிரம் சம்பளம்!.. திருப்பூரில் விஜய் வாக்குறுதி..
- விஜயை பாக்க போய் 5 பவுன் செயின் போச்சே!.. கதறி அழுத பெண்!.. கோவையில் பரபரப்பு!...
- திருப்பூரில் பிரச்சாரம்!.. விஜயை பார்க்க வந்த 10 பேர் மயக்கம்!..
- பெரம்பூர் தொகுதியில் விஜய் மாபெரும் வெற்றி!.. கருத்துக்கணிப்பில் தகவல்!...
ஃப்ரி பப்ளிசிட்டி!.. செம ஸ்டைல்!.. மக்களிடம் பிரபலமாகி வரும் விஜயின் பவுன்சர்!..
ஏராளமான ரசிகர்களை கொண்ட விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது. வருகிற 23ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடக்கும் நிலையில் விஜய் பல தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
விஜய் செல்லும் சாலையெங்கும் அவரை பார்ப்பதற்காக பொதுமக்களும், ரசிகர்களும், தவெக தொண்டர்களும் கூடிவிடுகிறார்கள். அதில் பல ஆர்வக்கோளாறு ரசிகர்கள் விஜயை அருகில் பார்ப்பதற்காக அவரின் பிரச்சார வாகனம் சாலையில் போய்க்கொண்டிருக்கும்போதே அதன்முன் சென்று செல்பி எடுக்கிறார்கள். மேலும், அவரின் வானத்தின் எல்லா பக்கத்திலும் வளைத்து வளைத்து சுற்றி வருகிறார்கள். அதில் சிலர் விபத்திலும் சிக்குவதுண்டு.
அவர்களையெல்லாம் சமாளித்து விஜய் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு வருவதே பெரிய வேலையாக இருக்கிறது. சில ரசிகர்கள் விஜயின் பிரச்சார வேன் மீது ஏற கூட முயற்சி செய்கிறார்கள். எனவே, விஜய் வெளியே சென்றாலே அவரின் பவுன்சர்களுக்கு நிறைய வேலைதான். விஜயை நோக்கி பல பொருட்களையும் பலரும் எறிகிறார்கள். அதையெல்லாம் கேட்ச் பிடிப்பது, வண்டியில் ஏறும் ரசிகர்களை கீழே இறக்கிவிடுவது, வண்டியில் மோதுவது போல வரும் ரசிகர்களை விலக்கிவிடுவது, விஜயின் மீது பாய்பவர்களை தடுப்பது என விஜயின் பவுன்சர்கள் திண்டாடி போகிறார்கள்.
இந்நிலையில், விஜயுடன் எப்போதும் வலம் வரும் பவுன்சர் ஒருவர் மக்களிடம் பிரபலமாகிவருகிறார். மிகவும் ஸ்டைலாக கூலிங் கிளாஸ் அணிந்தபடி பலரின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார் அந்த பவுன்சர். இவர் தொடர்பான வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து விஜய் அடுத்து நடிக்கும் படத்தில் இந்த பவுன்சரை நடிக்க வைக்கலாம்.. இவரே ஹீரோ போலத்தான் இருக்கிறார். விஜய் இவருக்கு ஃப்ரி பப்ளிசிட்டி செய்து வருகிறார் என்றெல்லாம் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.