தொடர்புடைய செய்திகள்
- அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அதிரடி விலகல்: தவெகவுக்கு செல்வாரா?
- கரூர் சம்பவத்தில் 2வது குற்றவாளி ஆதவ் அர்ஜுனா!.. ஆர்.எஸ்.பாரதி காட்டம்!...
- முதல்வரை அவதூறாக பேசிய விவகாரம்!. அனிதா ராதாகிருஷ்ணன் கைது!..
- கரூர் விவகார!ம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் திமுக!..
- த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சதியா? இசிஆர் நட்சத்திர ஓட்டலில் திமுக - அதிமுக பிரமுகர்கள் ரகசிய ஆலோசனையா?
அதிமுக மட்டுமில்ல!.. திமுகவுக்கும் ஸ்கெட்ச்!.. தவெகவில் இணைந்த உதயநிதி டீம்!
கடந்த 60 வருடங்களாகவே தமிழகத்தில் திமுக அல்லது அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்தன. ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மேலும் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவை பெற்று தற்போது கூட்டணி ஆட்சியையும் தவெக அமைத்து விட்டது..
இந்த தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு சென்று விட்டது. இதனால் அதிமுகவிலிருந்து பலரும் விலகி தவெகவுக்கு தாவி வருகிறார்கள். ஏற்கனவே 6 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர். அதேபோல் பல முன்னாள் அதிமுக அமைச்சர்கள், முன்னால் எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகிறார்கள்.
இந்நிலையில்தான் தவெகவில் இணைய திமுகவினரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வடசென்னை இணைச் செயலாளர் என்.ஆர்.ஹரி 100க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகளுடன் இன்று தவெகவில் இணைந்திருக்கிறார். இது உதயநிதி தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.