ஜோதிடர் சொன்ன ‘வி’ செண்டிமெண்ட்!.. விஜய் போட்டியிடும் தொகுதி அதுவா?!...
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கி முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா? இல்லை குறைந்த அளவு வாக்குகளை வாங்கிவிட்டு ஒன்றும் இல்லாமல் போகுமா? என்பது ரிசல்ட் வந்த பின்னரே தெரியவரும்..
ஒருபக்கம் விஜயுடன் இதுவரை எந்த கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை. அது பெரிய பலவீனமாக பார்க்கப்படுவது.. அதேநேரம் ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு ஓட்டுகள் நமக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் விஜய் இருக்கிறார். இந்நிலையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்கிற எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்களிடமும், தவெக தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் ஏற்பட்டிருக்கிறது..
இந்நிலையில்தான், ஜோதிடர் ஒருவர் சொன்ன வி சென்டிமென்ட் காரணமாக விஜய் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஏனெனில் இதற்கு பல முக்கிய காரணங்களும் இருக்கிறது..
வேளச்சேரி தொகுதி 2011ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு தொகுதி.. எனவே திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகள் அந்த தொகுதியில் பெரிதாக இன்னும் கால்பதிக்கவில்லை. ஒருபக்கம் அந்த தொகுதியில் ஐடி துறையில் பணிபுரியும் இளைஞர்கள் நிறைய இருக்கிறார்கள்.. அதோடு, முதல் தலைமுறை வாக்காளர்களும் அதிகமாக உள்ளனர். எனவே அங்கு விஜய் போட்டுயிட்டால் கண்டிப்பாக விஜய் வெற்றி பெறுவார் தவெக நிர்வாகிகள் கருதுகிறார்கள்.
குறிப்பாக வரும் தேர்தலில் வேளச்சேரி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது.. அப்படி இருக்கும்போது விஜய் அந்த தொகுதியில் போட்டியிட்டால் கண்டிப்பாக அவர் வெற்றி பெறுவார் என தவெக வட்டாரத்தில் நம்பப்படுகிறது.