கூட்டணிக்கு வரோம்!..ஆனா!.. அன்புமணி வைக்கும் டிமாண்ட்!.. யோசிக்கும் விஜய்!..
இரண்டு வருடங்களுக்கு முன்பு அரசியல் கட்சி தொடங்கி 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட நினைத்தபோது அதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி வைக்க அவர் விரும்பினார். அதற்கான பேச்சுவார்த்தைகளும் அப்போது நடந்தது. ஆனால் அந்த கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை.
எனவே, தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டது. அதோடு 108 தொகுதிகளில் தவஎக வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்து விட்டது. மேலும், தவெக ஆட்சியமைக்க திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஐ(எம்) மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு கொடுத்தன. இதில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியிலிருந்து ஆதரவு கொடுத்ததால் அந்த கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. மற்ற கட்சிகளுக்கு விஜய் அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளார்.
மதிமுகவை பொருத்தவரை இரண்டு எம்.எல்.ஏக்களும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தவெக கூட்டணியில் இணைய முடியவில்லை. அதோடு, அந்த 2 எம்.எல்.எக்களும் திமுகவில் இணைந்துவிட்டனர். அதேநேரம் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டோம் என வைகோ அறிவித்துவிட்டார்.
ஒருபக்கம் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து தவெக அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருவதால் எந்த நேரமும் அவர்கள் ஆதரவை வாபஸ் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பாமகவை உள்ளே கொண்டு வந்து விடலாம் என விஜய் கருதுகிறார்.
ஏனெனில் அந்த கட்சிக்கு 4 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. சௌமியா அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தால் நாங்கள் அமைச்சரவையில் இடம் பெற தயாராக இருக்கிறோம் என அன்புமணி தெரிவித்துள்ளாராம். ஆனால் விஜய்க்கு அதில் விருப்பமில்லை என சொல்லப்படுகிறது.