1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. train tickets are sold in ten minutes

10 நிமிடங்களில் ரயில் டிக்கெட்டுகள் காலி - பயணிகள் அதிர்ச்சி...

train tickets
தீபாவளி பண்டிகை முன்னிட்டு பலரும் தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால் சென்னை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை சென்ட்ரல், கோவை, போத்தனூர், தாம்பரம் நாகர்கோவில் இடையே நவம்பர் 6ம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், நவம்பர் 9ம் தேதி சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அந்த ரயில்களுக்கான முன் பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் 10 நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதையடுத்து, கூடுதல் சிறப்புகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
எஸ்கேப்பான 17 கைதிகள் - தனித்தனியாக சிறையில் அடைக்க திட்டம்...