தொடர்புடைய செய்திகள்
- மத்திய அரசின் நிலத்தடி நீர் ஆணையத்தின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்துமா?
- பள்ளி கல்லூரிகளில் மாஸ்க் கட்டாயம்- அமைச்சர் மா.சுப்பிரமணியம்
- கொரோனா பரவல்: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை
- 7 ஆண்டுகளுக்குப் பிறகு முடிந்த ஹலிதா ஷமீம் இயக்கிய ‘மின்மினி’
- தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!
2400ஐ நெருங்கியது இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றைய பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம்.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,385 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,77,570 என்றும் அறிஒவிக்கப்பட்டுள்ளது
மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,321 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,025 என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,960 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
