புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2022 (17:22 IST)

பள்ளி கல்லூரிகளில் மாஸ்க் கட்டாயம்- அமைச்சர் மா.சுப்பிரமணியம்

பள்ளி கல்லூரிகளில் மாஸ்க் கட்டாயம்- அமைச்சர் மா.சுப்பிரமணியம்
தமிழகத்தில் மீண்டும் 2 ஆயிரத்தைக் கடந்துள்ள   நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவசன் ஆலோசனை செய்யவுள்ளார்.

இந்த நிலையில் பள்ளிகளில் இன்று முதல் முகக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்புரமணியம் உத்தரவிட்டுள்ளார். மேலும், தற்போது கொரொனா பரவல் அதிகரித்துள்ளதால், கோவிட் சென்டர்களை மீண்டும் திறந்துதயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளார்.