1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Petrol Diesel Price

பெட்ரோல் – டீசல்: இன்றைய விலை நிலவரம்!

Tamilnadu
கடந்த வாரத்திலிருந்து விலை குறைந்த பெட்ரோல் தற்போது விலை ஏற தொடங்கியுள்ளது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

இன்று 8 காசுகள் விலை உயர்ந்த பெட்ரோல் லிட்டர் ரூ.74.81 க்கும், டீசல் 5 காசுகள் விலை உயர்ந்து ரூ. 68.32 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
நான்தான் மகேந்திர பாகுபலி ட்ரம்ப்!: அட்டகாசம் செய்யும் அமெரிக்க அதிபர்!