1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today and coming soon rain chances

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை; 5 நாட்களுக்கு கனமழை!

Tamilnadu
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகவுள்ளதாக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் இன்று முதல் 9ம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஃப்ளைட்ட என்னய்யா சுரங்கத்துக்குள்ள விட்டுட்ட..!? – வைரலாகும் ஷாக்கிங் சாகச வீடியோ!